தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (குறள், 9, உரை.) The eight attributes of Arhat, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The eight attributes of Arhat,viz., கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலாவீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (குறள், 9, உரை.)
  • *அருகனைத்தரித்தாள் arukaṉai-t-tarit-tāḷn. < id. +. Dharma personified as thewife of Arhat; தருமதேவதை. (பிங்.)