தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டறுவாள் ; நெல் முதலியன அரியும் கருக்கறுவாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டரிவாள். 1. Bill-hook;
  • நெல் முதலியன அரியுங் கூனிரும்பு. 2. Sickle, garden knife;

வின்சுலோ
  • ''s.'' A sickle, reaping hook, கொய்யுமாயுதம். 2. A saw, ஈர்வாள்.
  • ''s.'' A sickle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரி- +. [M. arivāḷ.]1. Bill-hook; வெட்டரிவாள். 2. Sickle, gardenknife; நெல் முதலியன அரியுங் கூனிரும்பு.