தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணக்கம் ; பின்னல் ; குற்றம் ; குரல் ; கூந்தல் ; சிறுகாடு ; மூங்கில் ; பாயல் ; பலா ; பரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாயல். (அரு. நி.) 4. Mat, bed
  • பலா. (அரு. நி.) 5. Jack-tree;
  • கோபம். (நாமதீப.) Anger;
  • குழல். (அரு. நி.) 1. Woman's tresses, lock of hair;
  • குரல். (பொதி. நி.) 2. Voice;
  • பரல். (பொதி. நி.) 3. Gravel; small, sharp pebble;
  • (மலை.) 7. Bamboo. See மூங்கில்
  • பின்னல். அரில்வலை யுணங்கு முன்றில்களும் (திருக்காளத். பு. 2,9). 2. Braiding, plaiting, matting;
  • மாறுபாடு. அரிறப வுணர்ந்தோர் (தொல். பொ. 56). 3. Disagreement, contrariety, perversity;
  • குற்றம். (திவா.) 4. Fault, defect, blemish;
  • சிறுகாடு. பின்னி யன்ன பிணங்கரி னுழை தொறும் (மலைபடு. 379). 5. Low jungle;
  • சிறுதூறு. முளியரில் பொத்திய முழங்கழல் (கலித். 13). 6. Thicket, dense bush;
  • பிணக்கம். மூதர் னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2). 1. Interlacing, as of bam. boo stalks growing together;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fault, blemish, குற்றம்.

வின்சுலோ
  • [aril] ''s.'' Fault, defect, blemish, குற்றம், 2. Dissension, variance, discord, பிணக்கு. (பிங்.) 3. Hatred, பகை. 4. A thicket, small tract of low jungle, சிறுதூறு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Interlacing, as of bamboo stalks growing together; பிணக்கம். மூதரினிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2). 2. Braiding, plaiting, matting; பின்னல். அரில்வலையுணங்கு முன்றில்களும் (திருக்காளத். பு. 2, 9). 3.Disagreement, contrariety, perversity; மாறுபாடு. அரிறப வுணர்ந்தோர் (தொல். பொ. 56). 4.Fault, defect, blemish; குற்றம். (திவா.) 5. Lowjungle; சிறுகாடு. பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379). 6. Thicket, dense bush;சிறுதூறு. முளியரில் பொத்திய முழங்கழல் (கலித். 13).7. Bamboo. See மூங்கில். (மலை.)
  • n. 1. Woman's tresses, lockof hair; குழல். (அரு. நி.) 2. Voice; குரல்.(பொதி. நி.) 3. Gravel; small, sharp pebble;பரல். (பொதி. நி.) 4. Mat, bed; பாயல். (அரு.நி.) 5. Jack-tree; பலா. (அரு. நி.)
  • n. < அரி-. Anger; கோபம்.(நாமதீப.)
  • n. 1. Woman's tresses, lockof hair; குழல். (அரு. நி.) 2. Voice; குரல்.(பொதி. நி.) 3. Gravel; small, sharp pebble;பரல். (பொதி. நி.) 4. Mat, bed; பாயல். (அரு.நி.) 5. Jack-tree; பலா. (அரு. நி.)
  • n. < அரி-. Anger; கோபம்.(நாமதீப.)