தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிங்கத்தின் பார்வை ; முன்னும் பின்னும் பார்த்தல் ; சூத்திர நிலையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.) The line of the lion's look whereby a cūttiram is connected with those that have preceded as well as those that follow, one of four cūttira-nilai, q.v.;

வின்சுலோ
  • or சிங்கநோக்கம் ''s. [in grammar.]'' Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The line of the lion's look whereby acūttiram is connected with those that have preceded as well as those that follow, one of four cūttira-nilai, q.v.; சூத்திர நிலையுள் ஒன்று.(நன். 19.)