தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணபதி ; முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள். 2. Subrahmaṇya;
  • கணபதி. 1. Gaṇēša;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முருகன், விநாயகன்.

வின்சுலோ
  • ''s.'' Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hari +. (நாநார்த்த.) 1. Gaṇēša; கணபதி. 2. Subrah- maṇya; முருகக்கடவுள்.