தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக. 2688). Drum that overpowers the ear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரி- +.Drum that overpowers the ear; அரித்தெழும்ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகியார்த்தவே (சீவக. 2688).