தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவரையடக்குவோன் ; திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவரை யடக்குவோன். (கம்பரா. மராமர. 12.) 1. Subduer of foes;
  • திருமால். (பிங்.) 2. Viṣṇu;

வின்சுலோ
  • [arintamaṉ] ''s.'' A conqueror, vic torious man, வெற்றியாளன். Wils. p. 66. ARINDAMA. 2. Vishnu, விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < arin-dama.1. Subduer of foes; பகைவரை யடக்குவோன்.(கம்பரா. மராமர. 12.) 2. Viṣṇu; திருமால். (பிங்.)