தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசும்புல். 2. Green grass;
  • பசுமை. 1. Greenness;
  • பசுமையுள்ளது. 4. That which is green in colour;
  • பசும் புரவி. 3. Horse of greenish yellow colour;

வின்சுலோ
  • [arittu] ''s.'' Greenness, verdure, பச்சை. ''(p.)'' Wils. p. 969. HARIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < harit. (நாநார்த்த.)1. Greenness; பசுமை. 2. Green grass;பசும்புல். 3. Horse of greenish yellow colour;பசும் புரவி. 4. That which is green in colour;பசுமையுள்ளது.