தமிழ் - தமிழ் அகரமுதலி
    மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) Turmeric. See மஞ்சள்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. turmeric, மஞ்சள். அரித்திராசூரணம், turmeric powder.

வின்சுலோ
  • [arittiram] ''s.'' Indian saffron, tur meric, மஞ்சள், Curcuma longa, ''L.'' Wils. p. 97. HARIDRA. 2. A rudder, சுக்கான். Wils. p. 66. ARITRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haridrā. Turmeric. See மஞ்சள். (பிங்.)