பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கஸ்தூரி. மான்வயிற்றி னெள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6). 2. Musk of deer;
தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண்...அரிதாரத் தால் (பதார்த்த. 1157). 1. Yellow orpiment, arsenic sulphide;
மஞ்சள். (வை. மூ.) Turmeric;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
yellow orpiment; 2. musk, கஸ்தூரி.
வின்சுலோ
''s.'' Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
hari-tāla
. 1.Yellow orpiment
arsenic sulphide
; தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண் . . . அரிதாரத்தால் (பதார்த்த. 1157). 2. Musk of deer; கஸ்தூரி.மான்வயிற்றி னொள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6).
n
. <
haritāla
.Turmeric; மஞ்சள். (வை. மூ.)
n
. <
haritāla
.Turmeric; மஞ்சள். (வை. மூ.)
⛶
?