தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சைநிறத்தினள். 3. Woman of dark green hue;
  • வஞ்சிக்கொடி. (R.) 5. Water rattan;
  • பெண்மான். 4. Female antelope;
  • . Woman of deer-like nature. See அருணி.
  • அழகினள். 1. Beautiful woman;
  • அப்ஸரஸ்களுள் ஓர சாரார். 2. A class of Apsaras;

வின்சுலோ
  • [ariṇi] ''s.'' A creeper, வஞ்சிக் கொடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hariṇī. (Erot.) Woman of deer-like nature. See அருணி.
  • n. < hariṇī. (நாநார்த்த.) 1.Beautiful woman; அழகினள். 2. A class ofApsaras; அப்ஸரஸ்களுள் ஒரு சாரார். 3. Womanof dark green hue; பச்சைநிறத்தினள். 4.Female antelope; பெண்மான். 5. Water rattan;வஞ்சிக்கொடி. (R.)