தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அரிட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) 2. Black hellebore. See கடுகுரோகணி.
  • (மலை.) 3. Margosa. See வேம்பு.
  • தீங்கு. அரிடமானதன் விதியினால் (பாரத. நிரை. 44). 1. Evil, misfortune;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுகுரோகிணி, வேம்பு.

வின்சுலோ
  • [ariṭm] ''s.'' The கடுகுரோகணி plant, Helleborus niger, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Evil, misfortune; தீங்கு. அரிடமானதன் விதியினால் (பாரத.நிரை. 44). 2. Black hellebore. See கடுகுரோகணி. (மலை.) 3. Margosa. See வேம்பு. (மலை.)