தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம். (அறப். சத. 52.) Alphabet book, commencing with the name அரி, 'Viṣṇu';

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரிவரியேடு.

வின்சுலோ
  • --அரிவரி, ''s.'' The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu.
  • ''s.'' The alphabet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hari +. Alphabet book, commencing with the name அரி, `Viṣṇu'; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம். (அறப். சத. 52.)