தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்யுள்ள வித்தின் உட்பருப்பு. (நாமதீப.) 2. Inner pulp of oil seeds;
  • கடுக்காய். 1. Chebulic myrobalan;
  • மஞ்சள். (T. C. M. ii, 2, 429.) Turmeric;
  • தண்டுலம். 1. Rice without the husk;
  • தானியமணி. வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22). 2. Any husked grain;
  • மூங்கிலரிசி முதலியன. 3. Small seeds, as of the bamboo, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. raw rice; 2. any kind of grain freed from the husk. கோதுமையரிசி, grain of wheat. பச்சரிசி, s. raw rice of paddy not boiled paddy. புழுங்கலரிசி, s. rice got from boiled

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • arici அரிசி uncooked (but husked) rice.

வின்சுலோ
  • [arici] ''s.'' Rice obtained from pad dy, தண்டுலம். Oryza sativa, ''L.'' 2. Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன. 3. Bamboo rice, மூங்கிலரிசி.--''Note.'' The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiri cum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரி-. [T. vari, Tu.ari, Gr. oruza.] 1. Rice without the hu̇sk;தண்டுலம். 2. Any husked grain; தானியமணி. வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22). 3. Smallseeds, as of the bamboo, etc.; மூங்கிலரிசி முதலியன.
  • n. cf. அரிசனம். Turmeric;மஞ்சள். (T. C. M. ii, 2, 429.)
  • n. 1. Chebulic myrobalan;கடுக்காய். 2. Inner pulp of oil seeds; நெய்யுள்ளவித்தின் உட்பருப்பு. (நாமதீப.)
  • n. cf. அரிசனம். Turmeric;மஞ்சள். (T. C. M. ii, 2, 429.)
  • n. 1. Chebulic myrobalan;கடுக்காய். 2. Inner pulp of oil seeds; நெய்யுள்ளவித்தின் உட்பருப்பு. (நாமதீப.)