தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தன வகை. அரிசந்தனவாசம் (பாரத. அருச்சுனன்றவ. 158). 2. Yellow sandal wood, s. tr., Santalum album;
  • பஞ்சதருவுளொன்று. (சூடா.) 1. A tree of Svarga, one of pacataru, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hari-candana. 1. A tree of Svarga, one of pañca-taru, q.v.; பஞ்சதருவுளொன்று. (சூடா.) 2. Yellowsandal wood, s. tr.Santalum album; சந்தனவகை. அரிசந்தனவாசம் (பாரத. அருச்சுனன்றவ. 158).