தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியருள் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (இறை. 22.) A title of certain Pāṇdyas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ari +. A title of certain Pāṇḍyas; பாண்டியருள் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (இறை. 22.)