தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொட்ட கையை அரியும் நூற்பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொட்டகையை யரியும் நூற்பொறி. (சீவக். 104, உரை.) Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரிநூற்பொறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரி- +. Cordat the entrance to a fort so contrived as to cutoff the hand that grasps it; தொட்டகையை யரியும் நூற்பொறி. (சீவக. 104, உரை.)