தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருடன் ; மயில் ; கீரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீரி. (W.) 3. Mungoose;
  • மயில். (W.) 2. Peacock;
  • கருடன். (W.) 1. Garuda, the enemy of serpents;

வின்சுலோ
  • ''s.'' The kite, கருடன். 2. Peacock, மயில். 3. Mangoose, கீரி; [''ex'' வைரி, enemy.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரா +. 1.Garuḍa, the enemy of serpents; கருடன். (W.)2. Peacock; மயில். (W.) 3. Mungoose; கீரி. (W.)