தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரத்தால் தேய்த்தல் ; உராய்தல் ; மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரசுதல். பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7); மாறுபடுதல். (W.) 2. To rub, grate; To clash with, disagree with;
  • அரத்தால் தேய்த்தல். 1. To file, polish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To file,polish; அரத்தால் தேய்த்தல். 2. To rub, grate;உரசுதல். பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7).--v. intr. To clash with, disagree with; மாறுபடுதல். (W.)