தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேசம் அரசியலற்றிருக்கை. (கோயிலொ. 86.) Anarchy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. (அ, priv.) anarchy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-rājaka.Anarchy; தேசம் அரசியலற்றிருக்கை. (கோயிலொ.86.)