தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; ஆயிலியநாள் ; நாகமல்லி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (விதான. பஞ்சாங். 18.) 2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
  • பாம்பு. நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309). 1. Snake, serpent;
  • (இராசவைத்.) 3. Ringworm-root. See நாகமல்லி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. snake, அரவம்; 2. the ninth star. அராவைரி, enemy of the snake, viz. the kite, the peacock and the mungoose.

வின்சுலோ
  • [arā ] --அர, ''s.'' Snake, பாம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரவு-. 1. Snake, serpent;பாம்பு. நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309). 2.The ninth nakṣatra. See ஆயிலியம். (விதான. பஞ்சாங். 18.) 3. Ringworm-root. See நாகமல்லி.(இராசவைத்.)