அரவு + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; ஒலி ; உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை ; நாகமரம் ; ஆயிலியம் ; தொழிற்பெயர் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1). A vbl. noun suff.;
  • (கம்பரா. திருவவ. 106.) 3. The ninth nakṣatra. See ஆயிலியம்.
  • பாம்பு. (பாரத. பதின்மூ. 108.) 1. Snake;
  • உடைப்படைக்கும் வைக்கோற்பழுதை, அரவு ருட்டுவார் (திருவிளை. மண்சுமந்த. 5). 2. Twisted rope of straw entwined about stakes for stopping a breach in a bund;
  • ஒலி. பாய் குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத். பு. 2, 7). Sound;

வின்சுலோ
  • [arvu] ''s.'' A snake, பாம்பு, as அரவம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அராவு-. 1. Snake; பாம்பு.(பாரத. பதின்மூ. 108.) 2. Twisted rope of strawentwined about stakes for stopping a breach ina bund; உடைப்படைக்கும் வைக்கோற்பழுதை. அரவுருட்டுவார் (திருவிளை. மண்சுமந்த. 5). 3. The ninthnakṣatra. See ஆயிலியம். (கம்பரா. திருவவ.106.)
  • n. < id. Sound; ஒலி. பாய்குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத். பு. 2, 7).
  • part. A vbl. noun suff.;தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).