தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமகள். (திவ். பெரியாழ். 5, 2, 10.) Lakṣmī, seated on or residing in the lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< aravinda +. Lakṣmī, seated on or residing in the lotus; திருமகள். (திவ். பெரியாழ். 5, 2, 10.)