தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; ஆயிலிய நாள் ; இராகுகேதுக்கள் ; ஆரவாரம் ; பரலுள்ள சிலம்பு ; படையெழுச்சி ; பதஞ்சலிமுனிவர் ; குங்குமம் ; அதிமதுரம் ; மரமஞ்சள் ; வில்லின் நாண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிபெய் சிலம்பு. (பிங்.) 2. Anklets with bells;
  • இராகுகேதுக்கள். வரியரவம்பெண் (விதான. பஞ்சாங். 17). 3. Ascending and descending nodes, regarded as planets in the form of monstrous dragons;
  • ஒலி. (திவா.) 1. Sound not vocal, bustle, howl, hum, confused noise;
  • பாம்பு. வெஞ்சின வரவம் (மணி. 20, 104). 1. Snake;
  • ஆதிரை கேட்டை யரவம் (விதான. பஞ்சாங். 16). 2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
  • படையெழுச்சி. (வீரசோ. பொருட். 16, உரை.) 3. Shouting of a moving army;
  • குங்குமம். (வை. மூ.) 1. Saffron;
  • அதிமதுரம். (பரி.அக.) 2. Liquorice;
  • மரமஞ்சள். (பச். மூ.) 3. Tree turmeric;
  • ஆசை. (அக. நி.) Desire;
  • சிலைநாண். (பொதி. நி.) 4. Bowstring;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a serpent, சர்ப்பம், 2. the 9th star; ஆயில்யம். அரவணை, Ananta, the bed of Krishna. அரவுயர்த்தோன், அரயக்கொடியோன், Duryodhana whose flag bore the figure of a serpent. அரவணிந்தோன், Siva, as bearing serpents as ornaments; (also அரவா பரணன்).
  • s. a noise, ஒலி; 2. short of a moving army: 3. anklets with tiny bells.

வின்சுலோ
  • [aravam] ''s.'' Sound in general, a rustling, rushing, roaring, &c., ஒலி. 2. A confused noise, clamor as in a ba zaar, outcry as in danger; stir, bustle as at a feast, the birth of a child, &c., பே ரொலி. Wils. p. 697. RAVA. 3. Foot-rings with bells, சிலம்பு. ''(p.)''
  • [arvm] ''s.'' A snake, பாம்பு. 2. The ninth lunar constellation, ஆயிலிய நாள். ''(p.)'' அரவமாட்டேல். Play not with a snake.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அரவு-. cf. sarpa.1. Snake; பாம்பு. வெஞ்சின வரவம் (மணி. 20, 104).2. The ninth nakṣatra. See ஆயிலியம். ஆதிரைகேட்டை யரவம் (விதான. பஞ்சாங். 16). 3. Ascendingand descending nodes, regarded as planets inthe form of monstrous dragons; இராகுகேதுக்கள். வரியரவம்பெண் (விதான. பஞ்சாங். 17).
  • n. < rava. 1. Soundnot vocal, bustle, howl, hum, confused noise;ஒலி. (திவா.) 2. Anklets with bells; அரிபெய்சிலம்பு. (பிங்.) 3. Shouting of a moving army;படையெழுச்சி. (வீரசோ. பொருட். 16, உரை.)
  • n. 1. Saffron; குங்குமம்.(வை. மூ.) 2. Liquorice; அதிமதுரம். (பரி. அக.)3. Tree turmeric; மரமஞ்சள். (பச். மூ.) 4. Bow-string; சிலைநாண். (பொதி. நி.)
  • n. < ஆர்வம். Desire;ஆசை. (அக. நி.)
  • n. 1. Saffron; குங்குமம்.(வை. மூ.) 2. Liquorice; அதிமதுரம். (பரி. அக.)3. Tree turmeric; மரமஞ்சள். (பச். மூ.) 4. Bow-string; சிலைநாண். (பொதி. நி.)
  • n. < ஆர்வம். Desire;ஆசை. (அக. நி.)