தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புக்குப் பகையான கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருடன். (திவ். பெரியாழ். 3, 5, 11.) Garuda, the enemy of snakes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரவம்+. Garuḍa, the enemy of snakes; கருடன்.(திவ். பெரியாழ். 3, 5, 11.)