தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுவுதல் ; ஆதரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழுவுதல். (ஏகாம். உலா. 436.) 1. To embrace, fondle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +அணை-. 1. To embrace, fondle; தழுவுதல்.(ஏகாம். உலா. 436.) 2. To support, cherish;ஆதரித்தல். ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27).