தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அரவணையான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு.