தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புப் படுக்கை ; திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதரித்தல். ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27.) 2. To support, cherish;
  • விஷ்ணுகோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்குஞ் சருக்கரைப்பொங்கல். 2. Preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time;
  • சேஷசயனம். (சிலப். 30, 51.) 1. Viṣṇu's serpent bed, formed of the coils of Adišēṣa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. receive with compassion, embrace, fondle, தழுவு. தாய் தகப்பனில்லாத பிள்ளையை அர வணைக்க, to support, take kindly up an orphan.

வின்சுலோ
  • [arvṇai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To embrace, fondle, தழுவிக் கொள்ள. ''(c.)''
  • ''s.'' The serpent அனந் தன், as a bed for Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.அணை.1. Viṣṇu's serpent bed, formed of the coilsof Ādišēṣa; சேஷசயனம். (சிலப். 30, 51.) 2.Preparation of rice, sugar and some otheringredients offered to Viṣṇu at night, beforebed time; விஷ்ணுகோயில்களில் அர்த்தசாமத்தில்நிவேதிக்குஞ் சருக்கரைப்பொங்கல்.
  • அரவணைச்செல்வன் aravaṇai-c-cel-vaṉn. See அரவணையான்.