தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்பு ; விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727). Mischief, wicked deed;
  • விரும்பியதைத் தலைக்கட்டும் வன்மை. (திவ். பெரியாழ். 3, 1, 6, வ்யா. பக். 519.) Ability to accomplish one's desires;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wicked action, mischief (அரம் பன், a mischievous fellow).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Mischief, wicked deed;குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727).
  • n. Ability to accomplishone's desires; விரும்பியதைத் தலைக்கட்டும் வன்மை.(திவ். பெரியாழ். 3, 1, 6, வ்யா. பக். 519.)