தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்பு செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6). Mischievous fellow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரம்பு. Mischievous fellow; குறும்புசெய்வோன். அரம்பாவுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6).