தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரண்மனை ; நிலாமுற்றம் ; பிரமிப்பூண்டு ; நாயுருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயுருவி. (பச். மூ.) A species of achyranthus;
  • (மலை.) Species of Herpestis. See பிரமி.
  • நிலாமுற்றம். அரமிய மேறித் தாங்காது வீழ்ந்து (மணி. 12, 47). 2. Terrace of a house, open space above the first or other floor;
  • அரண்மனை. (பிங்.) 1. Palace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. palace அரமனை; 2. a terrace on the top of a house. "நிரை நிலை மாடத் தரமியமேறி" (சிலப்ப).

வின்சுலோ
  • [aramiyam] ''s.'' A palace, a man sion, அரமனை. Wils. p. 971. HARMYA. 2. A terrace on the top of a house for a walk by moonlight, வீட்டின்மேலுலாவும்வெளி; [''ex'' ரம்ய, pleasing.] 3. The பிரமி plant, ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < harmya. 1.Palace; அரண்மனை. (பிங்.) 2. Terrace of ahouse, open space above the first or other floor;நிலாமுற்றம். அரமிய மேறித் தாங்காது வீழ்ந்து (மணி.12, 47).
  • n. Species of Herpestis. See பிரமி. (மலை.)
  • n. A species ofachyranthus; நாயுருவி. (பச் மூ.)
  • n. A species ofachyranthus; நாயுருவி. (பச் மூ.)