தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அரண்மனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரண்மனை. அரமனைக்கெய்துமு னியம்பினேன் (பாரத. கீசக. 10). Palace, royal residence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. அரசுமனை, king's palace. அரமனையார், officers of the palace.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராசமனை.

வின்சுலோ
  • [armṉai] ''s.'' King's house, royal palace, contr.-from of அரசன்மனை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரண் +. Palace,royal residence; அரண்மனை. அரமனைக்கெய்துமுனியம்பினேன் (பாரத. கீசக. 10).