தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவமாதர். (சூடா.) Celestial damsel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. celestial damsel.

வின்சுலோ
  • [armkḷ] ''s.'' [''plu.'' மகளிர்.) God dess, தெய்வமகள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. amara +. Celestial damsel; தேவமாதர். (சூடா.)