தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய்க் குளியலுக்குத் தேய்த்துக் கொள்ளும் சிகைக்காய் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of அரைப்பு, 2

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. அரைப்பு, s. ground stuff used like soap.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருப்பைக்கட்டி.

வின்சுலோ
  • [arppu] ''s.'' [''prop.'' அரைப்பு. which see.] Ground stuff.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரை-. Corr. ofஅரைப்பு, 2.