தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவனுக்கு விருப்பமான உமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. (திருவானைக். கோச்செங். 81.) Pārvatī, dear to Siva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உமாதேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hara-priyā. Pārvatī, dear to Šiva; உமை. (திருவானைக். கோச்செங். 81.)