தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் ; அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரபுவார்த்தைகள் கலந்து வழங்குத் தமிழ். 2. Tamil with a large admixture of Arabic words;
  • அரபு வார்த்தைகளைத் தமிழில் எழுதிய குரான். Muham. 1. Quoran written in Tamil script;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரபு +.1. Quoran written in Tamil script; அரபுவார்த்தைகளைத் தமிழில் எழுதிய குரான். Muham.2. Tamil with a large admixture of Arabicwords; அரபுவார்த்தைகள் கலந்து வழங்குந் தமிழ்.