தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபெருமானின் இடப்பக்கத்திலிருக்கும் உமை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. (பிங்.) Pārvatī, sitting on the left of Siva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்ப்பதி.

வின்சுலோ
  • ''s.'' Parvati, பார் வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Pārvatī, sitting on the left of Šiva;உமை. (பிங்.)