தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் , வருத்தம் ; குறிஞ்சிப்பண் ; நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27). 2. Sorrow, distress;
  • நீர்நிலை. (அக. நி.) Tank;
  • துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12). 1. Affliction, trouble;
  • குறிந்சிப்பண். (பிங்.) A primary melody-type of the kurici class;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. affliction, pain, suffering, துன்பம். அரந்தையன், one destitute

வின்சுலோ
  • [arntai] ''s.'' Affliction, sorrow, dis tress, துன்பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அல-. 1. Affliction, trouble; துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை. . . தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12). 2.Sorrow, distress; விதனம். துன்பத் தரந்தையிற்கன்றுபு கனலும் (ஞானா. 27).
  • n. A primary melody-type of the kuriñci class; குறிஞ்சிப்பண். (பிங்.)
  • n. cf. அலந்தை. Tank;நீர்நிலை. (அக. நி.)
  • n. cf. அலந்தை. Tank;நீர்நிலை. (அக. நி.)