தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துச் செடிவகை ; முடக்கொற்றான் ; குறிஞ்சியாழிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடக்கொற்றான். (பச். மூ.) Balloon vine;
  • (L.) 2. Big galangal. See பேரரத்தை. (L.)
  • செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1). 1. Galangal, shrub, Alpinia;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. galanga, a medicinal root. சிற்றரத்தை, galanga minor x பேர ரத்தை, galanga major.

வின்சுலோ
  • [arttai] ''s.'' A shrub whose root is medicinal and forms a drug, ஓர்மருந்துச் செடி, Galanga, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. rāsnā. 1. Galangal, shrubAlpinia; செடிவகை. அரத்தை முக்கடு(தைலவ. தைல. 1). 2. Big galangal. See பேரரத்தை. (L.)
  • n. Balloon vine; முடக்கொற்றான். (பச். மூ.)
  • n. Balloon vine; முடக்கொற்றான். (பச். மூ.)