தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நாட்டுப் பிச்சைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்நாட்டுப் பிச்சைக்காரன். (W.) Nativemendicant, dist, fr, paratēci;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. அகதேசி, a mendicant in his own land. (அகம்+தேசி) x பரதேசி அரதேசி, பரதேசி, a pilgrim, a poor man who has nothing in the world.

வின்சுலோ
  • [artēci] ''s.'' [''improp. for'' அகதேசி.] A pilgrim, used only with பரதேசி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அகதேசி. Nativemendicant, dist. fr. paratēci; உள் நாட்டுப் பிச்சைக்காரன். (W.)