தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லி போன்ற ஓர் உயிர்வகை , பாம்பரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்து வகை. 1. Typical lizard, Lacertidae;
  • பாம்பரணை. 2. Smooth streaked lizard, Lacerta interpanctula;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of streaked lizard.

வின்சுலோ
  • [arṇai] ''s.'' A species of streaked lizard, very smooth and shining; its licking is considered poisonous. (See அண்டசம்.) Lacerta interpunctala, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. Tu. araṇe, M.araṇa.] 1. Typical lizardLacertidae; செந்துவகை. 2. Smooth streaked lizardLacertainterpanctula; பாம்பரணை.