தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டிலிருப்பவன் ; அடைக்கலமானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2). One who is a refuge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaraṇya.One who is a refuge; அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை (கம்பரா. விபீடண.2).