தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவல் செய்தல் ; அலங்கரித்தல் ; கடினப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரண்செய்தல். (M.) 1. To fortify, defend;
  • அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.) 2. To adorn; To grow hard, as a boil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அரண். 11 v.tr. 1.To fortify, defend; அரண்செய்தல். (M.) 2. Toadorn; அலங்கரித்தல். (W.)--v. intr. To growhard, as a boil; கடினப்படுதல். அரணித்த பரு.(J.)