தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னைமரம் ; தீக்கடைகோல் ; நெருப்பு ; சூரியன் ; கவசம் ; கோட்டைமதில் ; வேலி ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7). Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition;
  • கவசம். (அக. நி.) 1. Armour;
  • முன்னைமரம். (நாமதீப்.) Firebrand teak;
  • காடு. (W.) Jungle, forest;
  • வேலி (பொதி. நி.) 3. Hedge;
  • கோட்டை மதில். (அக. நி.) 2. Wall of a fortress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. fortify, அரணாக்கு; 2. adorn, சிறப்பி; 3. grow hard (as a boil), உர. அரணித்தபரு, a hard boil. அரணிப்பு, v. n. fortification. அரணிப்புஆக்கு (அரணிப்பாக்கு) fortify
  • s. a wooden instrument for producing fire by friction; 2. the sun:

வின்சுலோ
  • [araṇi] ''s.'' A wooden instrument for kindling fire by attrition, தீக்கடைகோல். 2. The sun, சூரியன். Wils. p. 66. ARANI.
  • [arṇi] ''s.'' A jacket or coat of mail, கவசம். 2. A fortress, wall or fortifi cation, மதில். (சது.) 3. A jungle, forest, காடு. (வியாக்கிரபுராணம்.) ''(p.)''
  • [arṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To fortify, defend, அரணாக்க. 2. To adorn, சிறப்பிக்க. ''(p.)'' 3. ''v. n. [in the third pers. sing.] [prov.]'' To grow hard as a boil, உரக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < araṇi. Pieces ofpipal or mesquit wood, used for kindling thesacred fire by attrition; தீக்கடைகோல். அரணியின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
  • n. < அரண். 1. Armour;கவசம். (அக. நி.) 2. Wall of a fortress;கோட்டை மதில். (அக. நி.) 3. Hedge; வேலி.(பொதி. நி.)
  • n. < araṇya. Jungle,forest; காடு. (W.)
  • n. < araṇi. Firebrandteak; முன்னைமரம். (நாமதீப.)
  • n. < அரண். 1. Armour;கவசம். (அக. நி.) 2. Wall of a fortress;கோட்டை மதில். (அக. நி.) 3. Hedge; வேலி.(பொதி. நி.)
  • n. < araṇya. Jungle,forest; காடு. (W.)
  • n. < araṇi. Firebrandteak; முன்னைமரம். (நாமதீப.)