தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவசம் அணிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777) To put on a coat of mail;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அரணம் +. To put on a coat of mail; கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக.777).