தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணவம் ; மிடுக்கு ; குறும்பர் ; குறும்பு ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். Colloq. 4. Fear, tremor;
  • குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10). 3. Mischief;
  • குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10) 2. Petty chieftains;
  • கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5). 1. Insolence, haughtiness;
  • மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.) Prowess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. (causative of அரள்) frighten; s. insolence, pride, அகந்தை; 2. fear; 3. mischief. அரட்டுப்புரட்டு, humbug.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரட்டு-. 1. Insolence,haughtiness; கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5). 2. Petty chieftains; குறும்பர். அரட்டமுக்கி (திவ். பெரியதி. 3, 4, 10). 3.Mischief; குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10). 4. Fear, tremor; அச்சம்.Colloq.
  • n. perh. raṭ. Prowess;மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.)
  • n. perh. raṭ. Prowess;மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.)