தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமங்கையாழ்வார். அருள்மாரி அரட்டமுக்கி (திவ். பெரிய. தி. 3, 4, 10). 3. Tirumaṅkai-y-āḻvār;
  • குறும்பர்களை ஒடுக்குபவன். 2. One who subdues petty chieftains;
  • . 1. See அரட்டடக்கி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரட்டு +அமுக்கு-. 1. See அரட்டடக்கி. 2. One whosubdues petty chieftains; குறும்பர்களை ஒடுக்குபவன். 3. Tirumaṅkai-y-āḻvār; திருமங்கையாழ்வார். அருள்மாரி அரட்டமுக்கி (திவ். பெரியதி.3, 4, 10).