தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்பன் ; சிற்றரசன் ; மிடுக்கன் ; கொள்ளையடிப்பவன் ; வீண்பேச்சுப் பேசுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுநில மன்னன். (திவா.) 1. Ruler of a small territory, chief;
  • துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5). One who causes fear, worry or annoyance;
  • மிடுக்கன். அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான் (திவ். பெரியாழ். 2, 1, 4). Strong, powerful man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ruler of a small territory, குறுநிலமன்னன்; 2. a worrying person, துஷ்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரட்டு. 1. Rulerof a small territory, chief; குறுநில மன்னன்.(திவா.) 2. One who causes fear, worry orannoyance; துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5).
  • n. < id. Strong,powerful man; மிடுக்கன். அரட்டன்வந் தப்பூச்சிகாட்டுகின்றான். (திவ். பெரியாழ். 2, 1, 4).