தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்குள்ளவர்களை அடக்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குள்ளவர்களை யடக்குபவன்.தக்கன்றன் வேள்வியை அரட்டடக்கிதன் னாரூரடைமினே (தேவா. 710, 5). One who subdues haughty persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரட்டு +அடக்கு-. One who subdues haughty persons;செருக்குள்ளவர்களை யடக்குபவன். தக்கன்றன்வேள்வியை அரட்டடக்கிதன் னாரூரடைமினே(தேவா. 710, 5).