தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரியணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17). Throne;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்காசனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Throne; சிங்காதனம். அரசுக்கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை, 17).